Reduce Your Trading Loss
Trading is an evolutionary process. Nobody can wake up being a Master Trader. Unfortunately there is no book or magic trick that can turn you into the highly profitable trader. Although the belief and the hope to obtain those skills instantly is still in place.
The statistics say that only the ones with the self-dedication and discipline succeed in this business.
The most common mistakes leading to losses:
-Trading against the market;
-No trade potential;
-No serious buyers or sellers in the stock;
-Wide stop-loss;
-Fear of loss.
Make one person happy each day and in forty years you will have made 14,600 human beings happy for a little time at least.
Charles Wiley
ஒரு புதிய பயணத்தை இப்பொழுது தொடங்கி இருக்குறீர்கள். ஒரு புதிய திசை . அதை ரகசியமாக வைத்துக்கொள்வதே பாதுகாப்பானது . பணத்தின் அருமை அறிந்த அனுபவசாலியான ஆலோசகர்களைக் கலந்தாலோசிக்க வேண்டிய நேரம் ஒன்று வரும். அதுவரை திட்டங்களை ஒலிபரப்பாமல் இருப்பது அவசியம் . அதற்குப் பல காரணங்கள் உண்டு .
* மற்றவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் எதிர்மறையானதாகவே இருக்கும் . அது உங்களை சோர்வுறச் செய்யலாம் .
* எல்லோரும் அப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு வாய்ப்பு குறைவு .
"Knowledge is a burden if it robs you of innocence.
Knowledge is a burden if it is not integrated into life.
Knowledge is a burden if it doesn't bring joy.
Knowledge is a burden if it gives you an idea that you are wise.
Knowledge is a burden if it doesn't set you free.
Knowledge is a burden if it makes you feel you are special."
* A master is like an ocean.
Ocean is there, readily available.
It does not reject anybody. *
If you do good for people, you are doing it out of your nature.
Forget about how they behave, what their reaction towards you is.
It's up to them. Let them carry their cross. Keep your mind free.
Shadows appear very big, much bigger than you, but they have no existence. Smaller the light, bigger the shadow appears. If it is total darkness, then also there is no shadow. So partial knowledge, a partial light, partial vision, brings the shadow. And it makes the shadow appear very huge, very big. But know it is just a shadow.
Sri Sri Ravi Shankar
* கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே, நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்திலுள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடுத்துவிடு, அவ்வாறு பிறருக்கு கொடுப்பதாலேயே நீ பூரணமடைவாய், தெய்வமாகவும் ஆவாய்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன், புறத்தேயுள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அதன் பின் அவனுக்கு அடிமைத்தனம் எதுவுமில்லை. அவன் மனம் விடுதலை பெற்று விட்டது. அத்தகைய நிலைமை அடைந்தவனே உலகத்தில் நன்றாக வாழக் கூடிய தகுதி பெற்றவனாவான்.
* அன்பைக் கொடு, உதவியைக் கொடு, பணியைக் கொடு. இவ்வாறு உலகில் எப்போதும் கொடுப்பவனாக நிற்க வேண்டும். பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்க்கக் கூடாது, இறைவன் நமக்குக் கொடுப்பது போன்று நமது ஈகைக் குணத்தால் நாமும் கொடுப்போம்.
* தூய்மையான மனதைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனை
சார்ந்து நிற்க முனைவதுடன் நன்னெறியில் நிற்க வேண்டும்.
- விவேகானந்தர்