Saturday, March 6, 2010

* உள்ளத் தூய்மையுடன் பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்கள் ஆண்டவனின் அருளுககுப் பாத்திரமாவர் .

* நல்ல நோக்கத்துடன் பிறருக்குத் தொண்டு செய்யும் மனிதன் மேம்பட்ட நிலையை அடைகிறான் .

* மனம் உணர்ச்சி வயப்பட்டால் தடுமாறத் தொடங்கும் . விவேகம் இருந்தால் நமக்கு வழி காட்டத்தொடங்கிவிடும் .